நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று, 3 idiots படத்தை சுட்டிக்காட்டி மாதவன் போட்ட ட்வீட்!

நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று, 3 idiots படத்தை சுட்டிக்காட்டி மாதவன் போட்ட ட்வீட்!

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவிவருகிறது. நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார். நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதை அவர் 3 idiots படத்தை சுட்டிக்காட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பரகாண் ராஞ்சோவைப் பின்தொடர வேண்டும், வைரஸ் எப்போதுமே எங்களுக்கு பின்னால் இருக்கிறார். இந்த ஒரு இடத்திற்கு மட்டும் ராஜு வர வேண்டாம் என்று 3 இடியட்ஸ் படத்தின் போட்டவை பகிர்ந்துள்ளார். நேற்று தான் அமீர்கானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது, அமீர்கானும் 3 இடியட்ஸ் படத்தில் நடித்திருந்ததால் மாதவன் இந்த படத்தை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *