அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத் புறப்பட்டார் ரஜினி!

அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத் புறப்பட்டார் ரஜினி!

சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் அண்ணாத்த இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாதில் தொடங்கின.

மகளுடன் 'அண்ணாத்த' லுக்கில் ரஜினி! | nakkheeran

ஹைதராபாதில் தொடங்கிய படப்பிடிப்பில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரஜினி கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்த நிலையில் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

ரஜினி கட்சி தொடங்குவதில்லை என முடிவெடுத்த நிலையில் சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு அண்ணாத்த படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டார் ரஜினிகாந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *