இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனவால் உயிர் இழப்பு!

இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனவால் உயிர் இழப்பு!

இயக்குநர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ், இவர் கபாலி படத்தின் நெருப்புடா பாடலை பாடியதன் மூலம் புகழ் பெற்றார். இதற்குப் பிறகு இயக்குநராக கனா திரைப்படம் மூலம் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றார்.

Arunraja Kamaraj wife death: Arunraja Kamaraj wife passed away due to COVID  19, film fraternity mourns - TheNewsCrunch

இவரின் மனைவி சிந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார், இவரின் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் தங்களின் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். கொரோனாவால் மற்றும் ஒரு திரைப்பிரபலம் உயிர் இழந்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *