அசாம்,மேற்குவங்க மாநிலங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

அசாம்,மேற்குவங்க மாநிலங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

அசாம்,மேற்குவங்க மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.அஸ்ஸாமில் உள்ள 126 தொகுதிகளில் முதல்கட்டமாக 47 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேற்குவங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் முதல்கட்டமாக 30 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேபோல தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Assam election Phase-1 voting tomorrow: Poll timings, result date, other  details; all you need to know

4 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் அனைத்தும் மே மாதம் 2 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. தேர்தல் நடைபெறும் அணைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது, பதட்டமான வாக்குப்பதிவு மையங்களில் கண்காணிப்பும் பாதுகாப்பு படை வீரர்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *