நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் விருது அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் விருது அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு. திரைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு இந்த விருதை வழங்குவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் சாதனையை பாராட்டும் விதமாக இந்த விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு. மத்திய அரசால் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது இதுவே ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *