பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சீனா வீராங்கனையிடம் ஊக்கமருந்து சோதனை!

பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சீனா வீராங்கனையிடம் ஊக்கமருந்து சோதனை!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 49 கிலோ பெண்கள் பளுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற மீராபாய் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மீராபாயை வாழ்த்தினர். இந்நிலையில் அந்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சீனா வீராங்கனையிடம் ஊக்கமருந்து சோதனை நடத்த உள்ளனர்.

ஒரு வேலை சீனா வீராங்கனை ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் அவரிடம் உள்ள தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டு வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய்க்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *