நடுக்கடலில் தனுசுக்கு கட்டவுட்!! மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்!

நடுக்கடலில் தனுசுக்கு கட்டவுட்!! மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்!

நடிகர் தனுஷின் கர்ணன் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இதை கொண்டாடும் விதமாக புதுச்சேரியில் உள்ள தனுஷின் ரசிகர்கள் கடலின் நடுவில் கட்டவுட் வைத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

தனுஷின் கர்ணன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள படக்குழுவினர் தமிழக அரசின் கட்டுப்பாட்டுடன் கர்ணன் பயணிப்பான் என தெரிவித்துள்ளனர்.

Massive new update from Dhanush's Karnan! - Tamil News - IndiaGlitz.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *