ஜூன் 18ல் OTT தளத்தில் வெளியாகிறது தனுஷின் ஜகமே தந்திரம்!

ஜூன் 18ல் OTT தளத்தில் வெளியாகிறது தனுஷின் ஜகமே தந்திரம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம், இந்த திரைப்படத்திற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் படம் OTTல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இதற்க்கு தனுஷ் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் நிறுத்திவைக்கப்பட்டது.

மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் படம் ஜூன் 18 ஆம் தேதி OTT தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *