மீண்டும் மாரிசெல்வராஜ் உடன் இணையும் தனுஷ்!

மீண்டும் மாரிசெல்வராஜ் உடன் இணையும் தனுஷ்!

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் கர்ணன், இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் மாரிசெல்வராஜ் உடன் நடிகர் தனுஷ் இணைய உள்ளார் இதை தனது ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *