ஒரே ஆண்டில் 285 ரூபாய் விலை உயர்ந்த சமையல் கேஸ் சிலிண்டர்!

ஒரே ஆண்டில் 285 ரூபாய் விலை உயர்ந்த சமையல் கேஸ் சிலிண்டர்!

சமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை 900.50 ஆக உள்ளது, இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். ஒருபுறம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, மறுபுறம் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு என அத்தியாவசியமான பொருட்களின் உயர்வால் பொதுமக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர்.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சிலிண்டர் ஒன்றுக்கு 285 ரூபாய் உயர்ந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 75 ரூபாய் உயர்ந்து 1831.50 ரூபாயாக விற்கப்படுகிறது. Follow us on Twitter

Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *