கொரோனா நிவாரணமாக இந்தியாவிற்கு 135 கோடி ரூபாய் வழங்கியுள்ளது Google நிறுவனம்!

கொரோனா நிவாரணமாக இந்தியாவிற்கு 135 கோடி ரூபாய் வழங்கியுள்ளது Google நிறுவனம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பை சமாளிக்க உலக நாடுகள் இந்தியாவிற்கு உதவ முன் வந்துள்ளன. Google நிறுவனத்தின் CEO சுந்தர்பிட்சை வெளியிட்டுள்ள ட்விட்டில் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Google மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்கள் மூலமாக இந்தியாவிற்கு 135 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளோம். இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி உதவுங்கள் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *