ஜிபி முத்து உள்ளிட்ட 8 பேரின் youtube சேனலை முடக்க வேண்டும்- மக்கள் அதிகார இயக்கம் முதல்வருக்கு கோரிக்கை!

ஜிபி முத்து உள்ளிட்ட 8 பேரின் youtube சேனலை முடக்க வேண்டும்- மக்கள் அதிகார இயக்கம் முதல்வருக்கு கோரிக்கை!

tik tok மூலம் பிரபலமான GP முத்து, ரவுடி பேபி சூர்யா, திவ்யா கல்லச்சி உள்ளிட்ட 8 பேரின் சமூக வலைதள பக்கங்களை முடக்க வேண்டும் என புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆபாசமான வார்த்தைகளை கொண்டு வீடியோ வெளியிட்டு வருவதால் அவர்களின் youtube சேனல் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களை முடக்க வேண்டும் என மக்கள் அதிகார இயக்கத்தினர் முதலமைச்சருக்கு புகார் அளித்துள்ளனர்.

ஆன்லைன் வகுப்புகளுக்காக இணையத்தை பயன்படுத்தும் போது இதுபோன்ற விடீயோக்களை பார்க்க நேரிடுவதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜிபி முத்து மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது இதனால் ஜிபி முத்து உள்ளிட்ட 8 பேரின் மீது நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

எங்களை Google News மூலம் Follow செய்யுங்கள்

GP Muthu: சினிமா நடிகராகும் டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *