இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது !

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது !

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,14,835 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல கடந்த 24 மணி நேரத்தில் 2104 பேர் கொரோனாவிற்கு உயிர் இழந்துள்ளனர்.

தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 22,91,428 ஆக உள்ளது. நாள் ஒன்றுக்கு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு நாள் கொரோனா பதிப்பில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *