இந்தியாவில் ஒரே நாளில் 72330 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் ஒரே நாளில் 72330 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 72330 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,22,21,665 ஆக அதிகரித்துள்ளது.

Will our kids be left alone if we catch COVID, worry parents in Chennai-  The New Indian Express

ஒரே நாளில் 459 பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,62,927 ஆக உள்ளது. மேலும் நேற்று 40,382 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை 1,14,74,683 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 6,51,17,896 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *