இந்தியாவில் ஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் ஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,62,727 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,37,03,665 ஆக உள்ளது.இதுவரை கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 2,58,317ஆக உள்ளது. 1,97,34,823 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 37,10,525 பேர் சிகிச்சையில் உள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 17,72,14,256 ஆக உள்ளது.

delhi covid cases, delhi corona cases, delhi corona update, delhi covid  cases lockdown, delhi covid cases today, delhi c | India News – India TV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *