இந்தியாவில் புதிதாக 44,111 பேருக்கு கொரோனா…!!

இந்தியாவில் புதிதாக 44,111 பேருக்கு கொரோனா…!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,111 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,05,02,362 ஆக உள்ளது. மேலும் ஒரே நாளில் 57,477 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.நாடு முழுவதும் ஒரே நாளில் 738 பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்.

எங்களை google news செயலியில் Follow செய்யுங்கள்-https://news.google.com/publications/CAAqBwgKMOK2lQsw85qrAw?hl=en-IN&gl=IN&ceid=IN%3Aen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *