இந்தியாவில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா! ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா!

இந்தியாவில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா! ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில ஆயிரத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்பொழுது லட்சத்தில் பதிவாகி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவில் இருந்து 93,528 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1038 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது அட்சதை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக முக்கியமான வர்த்தக நகரங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. மஹாஸ்டரா மாநிலத்தில் 15 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவால் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களின் ட்விட்டர் பக்கத்தை follow செய்யுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *