பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கம்!

பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கம்!

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் டேபிள் டென்னிஸில் பாவினா படேல் வெள்ளி பதக்கம் வென்றார். இன்று நடைபெற்ற ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நிஷாத்குமார் 2.06 மீட்டர் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார். வெள்ளி பதக்கம் வென்ற நிஷாத்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *