இந்தியாவில் ஒரே நாளில் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா…மும்பை டெல்லி உள்ளிட்ட இடங்களில் அதிகரிக்கும் கொரோனா!

இந்தியாவில் ஒரே நாளில் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா…மும்பை டெல்லி உள்ளிட்ட இடங்களில் அதிகரிக்கும் கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 59118 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தொடங்கியுள்ளது. முக்கிய நகரங்களான சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியா மட்டுமில்லாமல் அமெரிக்கா,பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.மெக்ஸிகோ நாட்டில் ஒரே நாளில் 584 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா அதிகரித்து கொண்டே இருக்குமாயின் மேலும் ஊரடங்கை அமல்படுத்தவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *