அங்கே மக்கள் மருத்துவமனை கிடைக்காமல் அவதிப்படும் போது, எப்படி இவ்வளவு செலவு செய்து ஐபிஎல் போட்டிகளை நடத்துகிறீர்கள்- ஆஸ்திரேலிய வீரர்Andrew Tye

அங்கே மக்கள் மருத்துவமனை கிடைக்காமல் அவதிப்படும் போது, எப்படி இவ்வளவு செலவு செய்து ஐபிஎல் போட்டிகளை நடத்துகிறீர்கள்- ஆஸ்திரேலிய வீரர்Andrew Tye

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ராஜஸ்தான் அணி வீரரான Andrew Tye ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது நாங்கள் பாதுகாப்பாக உள்ளோம் ஆனால் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்க முடியுமா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

IPL 2021: Andrew Tye slams team owners for spending so much during COVID-19  crisis | Cricket News | Zee News

இந்தியர்களின் பார்வையில் எப்படி இந்த நிறுவனங்கள் மற்றும் அணிகள் போட்டிகளை நடத்துகின்றனர், அங்கே மக்கள் மருத்துவமனை கிடைக்காமல் அவதிப்படும் போது இவர்கள் மட்டும் எப்படி இவ்வளவு செலவு செய்து ஐபிஎல் போட்டிகளை நடத்துகிறார்கள்?

இவை அனைத்தும் மக்களின் மனஇறுக்கத்தை போக்கினால் கண்டிப்பாக போட்டிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் ஆனால் இந்தியர்கள் அவ்வாறு நினைக்கவில்லை என்று கூறியுள்ளார். நான் அனைவரின் எண்ணங்களையும் மதிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *