ஈராக்கில் குண்டுவெடிப்பு 35க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்த சோகம்

ஈராக்கில் குண்டுவெடிப்பு 35க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்த சோகம்

ஈராக்கில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் திங்கட்கிழமை இரவு பொருட்களை வாங்க மார்கெட் ஒன்றில் அதிகமான மக்கள் கூடிய நிலையில் அங்கு யாரும் எதிர்பாராத விதமாக மனித வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் குறைந்தபட்சம் 35 நபர்களாவது கொல்லப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image

ஈராக் தலைநகரான Baghdad-ல் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. Wahailat market-ல் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. IED எனப்படும் சாதனம் மூலம் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு ISIS பொறுப்பேற்றுள்ளது. இது குறித்து பேசிய அந்நாட்டு அதிபர் Barham Salih ஏற்றுக்கொள்ள முடியாத கொடூரமான குற்றம் என தெரிவித்தார்.

மேலும் அதிகமான குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பாலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எங்களின் யூடுப் சேனலுக்கு subscribe செய்யுங்கள்

Our YouTube | 50k Plasma & Metalworxs
https://www.youtube.com/channel/UC1gsYW4eVkKf8-VKF59ZHKA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *