முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

sp velumani

சென்னை,கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட ரைடில் ரொக்கப்பணம் சிக்கியது குறிப்பிடத்தக்கது. சோதனை முடிவடைந்த பிறகே எவ்வளவு பணம் சிக்கியது என்ற முழு விவரம் தெரியவரும்.

FOLLOW US ON TWITTER

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *