கணவருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய காஜல் அகர்வால் புகைப்படங்கள்

கணவருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய காஜல் அகர்வால் புகைப்படங்கள்

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. கொரோனா காலத்தால் ஓராண்டாக வீட்டுக்குள் முடங்கியிருந்த மக்கள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டுள்ளனர். மகிழ்ச்சியை வரவேற்கும் பண்டிகையாக பார்க்கப்படும் ஹோலி பண்டிகை வடஇந்தியாவில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

சமீபத்தில் திருமணமான நடிகை காஜல் அஃகர்வால் தனது முதல் ஹோலி பண்டிகையை தனது கணவருடன் கொண்டாடி மகிழ்ந்தார். இந்த போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோக்கள் இணையவாசிகளால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

[Best_Wordpress_Gallery id=”4″ gal_title=”kajal aggarwal”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *