கமல்ஹாசன் உடல்நிலை சீராக உள்ளது மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

கமல்ஹாசன் உடல்நிலை சீராக உள்ளது மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

அமெரிக்கா சென்றுவிட்டு இந்தியா திரும்பிய நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் இதன் ரசிகர்கள் கமல்ஹாசன் இல்லாததால் இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நடிகர் கமல் ஹாசனின் உடல்நிலை குறித்து அவருடைய மூத்த மகள் ஸ்ருதிஹாசன் அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *