தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்
Image
கேரளாவில் ஒரே நாளில் 29,836 பேருக்கு கொரோனா தொற்று உறுதி #Kerala |#Coronavirus

தமிழகத்திற்குள் நீட் தேர்வு நுழையாமல் இருக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் பொன்முடி #MinisterPonmudi #NEET #DMK

Image

இரண்டு லட்சம் தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தடைகின்றன

Image

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை #Masubramanian | #CoronaVaccine |#TamilNadu

Image
Now effort should be to stop spread of COVID-19 to rural areas: PM Modi in meeting with CMs
 • பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது
 • கொரோனா பாதிப்பு, தடுப்பூசி பணிகள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது
Coronavirus update: India records over 10,000 COVID-19 cases in a day, total count nears 3 lakh
 • இந்தியாவில் ஒரே நாளில் 2,59,170 பேருக்கு கொரோனா பாதிப்பு
 • 1761 பேர் உயிர் இழப்பு
Mansoor Ali Khan arrested in midnight - Bollywood News - IndiaGlitz.com
 • நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு
Tamil Nadu Coronavirus July 29, 30 Highlights: Lockdown extended till August 31 | Cities News,The Indian Express
 • தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது
 • இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும்
Image
 • ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி புள்ளி பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறிய சென்னை அணி
Image
 • செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக ஹெலிகாப்டரை பறக்க வைத்து நாசா சாதனை
Lockdown in Delhi? CM Arvind Kejriwal likely to make BIG announcement today
 • டெல்லியில் இன்று இரவு முதல் வரும் 26-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் – டெல்லி அரசு
Image
 • சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி அனுமதி
 • குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதி
Image
 • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா
Image
 • தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா உறுதி
 • தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,91,451 ஆக உயர்வு
 • தமிழகத்தில் ஒரே நாளில் 42 பேர் உயிரிழப்பு
Petrol pumps will remain shut on Sundays in eight states starting May 14 | Business Standard News
 • தங்கும் விடுதிகள் கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்பட அனுமதி
 • பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து இரவிலும் செயல்பட அனுமதி
 • அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல அனைத்து நாட்களிலும் தடை
madhya pradesh lockdown: 60-hour weekend lockdown in all Madhya Pradesh cities - The Economic Times
 • தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு
Free breakfast scheme, no Hindutva agenda': Chennai Corp Commissioner on Akshaya Patra | The News Minute
 • விவேக் மரணத்தை வைத்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் – சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
Tamil Nadu CM Edappadi K Palaniswami leaves for three-nation tour, accompanied by several ministers - India News
 • கொரோனா தடுப்பு நடவடிக்கை – முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

அவர் உருக, இவர் மருக: ட்விட்டரில் விவேக், ஹிப்ஹாப் தமிழா ஒரே பாசமழை | Hiphop Tamizha thanks 'thanthai' Vivekh for inspiration - Tamil Filmibeat
 • எப்பவுமே நீங்க எனக்கு Hero தான். R.I.P Legend” -ஹிப்ஹாப் ஆதி
S. Shankar - Wikipedia
 • நடிகர் விவேக்கின் மறைவிற்கு லட்சக்கணக்கான மரங்கள் கண்ணீர் விடும்!” – இயக்குநர் ஷங்கர்
Narendra Modi: Farm reforms will help turn farmers into entrepreneurs: Prime Minister Narendra Modi - The Economic Times
 • நடிகர் விவேக் மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் நடிகர் விவேக்கின் திடீர் மரணம் எனக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது – மோடி அறிவுப்பூர்வமான வசனங்கள் மூலம் சிரிக்கவும் வைத்தவர் விவேக் – மோடி
Atlee Shares His Experience About Mersal | NETTV4U
 • நடிகர் விவேக்கின் இழப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை – இயக்குநர் அட்லி