இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜய் நடித்து வெற்றி பெற்ற மாஸ்டர் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் குணமடைந்து வீடு திருப்புவேன் என்று பதிவிட்டுள்ளார்.

Lokesh Kanagaraj amazes Vijay with his skill; will direct Vijay's 65th  film? | Tamil Movie News - Times of India

இதற்க்கு அவருடைய ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் விரைவில் குணமடைய பிராத்திப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *