சிம்புவின் மாநாடு படம் எப்படி இருக்கு?

சிம்புவின் மாநாடு படம் எப்படி இருக்கு?

நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் போனது, நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு திடீரென வெளியாகாது என அறிவிக்கப்பட்டது, படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு கண்டிப்பாக வெளியாகும் என தெரிவித்திருந்தார்.

Simbu cries at Maanaadu press meet, says he will take care of his problems  - Movies News

இன்று அதிகாலை 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர், பல்வேறு தடங்கல்களை தாண்டி காலை 8 மணி முதல் அணைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக வெளியாகி உள்ளது மாநாடு. இந்த படத்திற்கான ரேட்டிங்கை கீழே பதிவு செய்யவும்

மாநாடு படத்தின் ரேட்டிங் என்ன?

View Results

Loading ... Loading ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *