ஸ்டாலின் தலைமையில் நாளை பதவியேற்கவுள்ள அமைச்சர்களின் பட்டியல் வெளியீடு.!

ஸ்டாலின் தலைமையில் நாளை பதவியேற்கவுள்ள அமைச்சர்களின் பட்டியல் வெளியீடு.!

நாளை காலை 9 மணிக்கு தமிழகத்தின் முதலமைச்சராக முக ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் நாளை பதவியேற்கவுள்ள 34 அமைச்சர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

1.முதலமைச்சர்- முக ஸ்டாலின் 2. நீர்வளத்துறை- துரைமுருகன் 3.நகர்ப்புற வளர்ச்சி துறை-கே.என் நேரு 4. கூட்டுறவுத்துறை- இ.பெரியசாமி 5.உயர் கல்வித்துறை- க,பொன்முடி 6.பொதுப்பணித்துறை- ஏவ வேலு 7.உழவர் நலத்துறை-பன்னீர்செல்வம் 8.வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை-ராமச்சந்திரன் 9.தொழில்துறை அமைச்சர்- தங்கம் தென்னரசு 10.சட்டத்துறை-எஸ்.ரகுபதி

11.வீட்டு வசதித்துறை-முத்துச்சாமி 12.ஊரக வளர்ச்சித்துறை-கே.ஆர் பெரியகருப்பன் 13.ஊரக தொழில்துறை- அன்பரசன் 14.செய்தித்துறை-மு.பெ.சாமிநாதன் 15.சமூக நலன் -மகளிர் உரிமைத்துறை கீதாஜீவன் 16.மீன்வளம்,மீனவர் நலத்துறை,கால்நடை பராமரிப்பு -அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் 17.போக்குவரத்துத்துறை-ராஜகண்ணப்பன் 18.வனத்துறை-கா.ராமசந்திரன் 19.உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்-சக்கரபாணி 20.மின்சாரம்,மதுவிலக்கு,ஆயத்தீர்வைத்துறை – செந்தில்பாலாஜி

21.கைத்தறி,துணிநூல்-ஆர் காந்தி 22.மருத்துவம் மக்கள் நல்வாழ்வு-மா.சுப்பிரமணியன் 23.வணிகவரி மற்றும் பதிவுத்துறை-பி.மூர்த்தி 24.பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை-எஸ்.எஸ் சிவசங்கர் 25.இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை-பி.கே சேகர்பாபு 26.நிதி மற்றும் மனிதவள மேலாண்மை-பழனிவேல் தியாகராஜன் 27.பால்வளத்துறை-சா.மு நாசர் 28.சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை- செஞ்சி கே.எஸ் மஸ்தான் 29.பள்ளிக் கல்வித் துறை-அன்பில் மகேஸ் பொய்யாமொழி 30.சுற்றுசூழல்,காலநிலை மாற்ற துறை,இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை-மெய்யநாதன்

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு || Tamil Nadu Cabinet List Release 2021  || TN CM MK Stalin | DMK - YouTube

31.தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை- சி.வி கணேசன் 32.தகவல் தொழில்நுட்ப துறை-மனோ தங்கராஜ் 33.சுற்றுலாத்துறை-மதிவேந்தன் 34.ஆதிதிராவிடர் நலத்துறை-கயல்விழி செல்வராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *