முத்துவேல் கருணாநிதி என்னும் நான்…தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் முக ஸ்டாலின்!

முத்துவேல் கருணாநிதி என்னும் நான்…தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் முக ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக முக ஸ்டாலின் இன்று பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் பன்வாரிலால் முன்னிலையில் முத்துவேல் கருணாநிதி என்னும் நான் என்று கூறி தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் முக ஸ்டாலின். அவரை தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர்.

கொரோனா சூழ்நிலை காரணமாக பதவியேற்பு விழா மிகவும் எளிமையாக நடைபெற்றது. இதில் முக ஸ்டாலின் அவர்களின் மனைவி மற்றும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அதிமுக சார்பில் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *