முக ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்!

முக ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்!

உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ள முக ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றபிறகும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார். தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் பயிற்சியாளர் உதவியுடன் முக ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ திமுகவினரால் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *