தளபதி 66: விஜய்க்கு வில்லனாகும் நானி!

தளபதி 66: விஜய்க்கு வில்லனாகும் நானி!

நடிகர் விஜயின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குனர் Vamshi Paidipally இயக்குகிறார். இந்த படத்தை dil raju தயாரிக்கிறார். இந்த படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரிக்கப்பட உள்ளது. இந்த படத்திற்காக நடிகர் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்திற்கு நான் ஈ படத்தில் நடித்த நடிகர் நானி இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இருப்பினும் இது குறித்த அறிவிப்பை படக்குழு கூடிய விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம். தமிழ் மற்றும் தெலுங்கு மக்களை கவரும் வகையில் விஜய் மற்றும் நானியை ஒப்பந்தம் செய்திருக்கலாம்.

Image
[yasr_visitor_votes size=”large”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *