செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்தது ingenuity ஹெலிகாப்டர்!

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்தது ingenuity ஹெலிகாப்டர்!

விண்வெளி ஆராய்ச்சியின் புதிய முயற்சியான செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை பறக்க வைப்பதில் வெற்றி கண்டுள்ளது நாசா. செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை பறக்க வைக்கும் புதிய முயற்சியை மேற்கொண்டது நாசா முதல் கட்டமாக 3 அடிக்கு ஹெலிகாப்டரை பறக்க வைக்க முடிவு செய்தது நாசா.

திட்டமிட்டபடி ingenuity helicopter 3 அடிக்கு பறந்தது மேலும் ஹெலிகாப்டர் பறந்ததற்கான புகைப்படமும் வெளியாகி உள்ளது. வேறு கிரகத்தில் பறந்த முதல் ஹெலிகாப்டர் என்ற சாதனையை படைத்தது இந்த ஹெலிகாப்டர். இனி வரும் நாட்களில் இந்த ஹெலிகாப்டர் ஆதிக தொலைவிற்கு பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஒரு மாதத்தில் 5 முறை இந்த ஹெலிகாப்டர் பறக்க உள்ளது. செவ்வாய் கிரகத்தின் ஆராய்ச்சியில் இந்த ஹெலிகாப்டர் முக்கிய பங்காற்றும்.

Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *