அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சின் மனைவி விஜயலட்சுமி காலமானார்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சின் மனைவி விஜயலட்சுமி காலமானார்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நல குறைவு காரணமாக பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துவிட்டார் அவருக்கு வயது 63. அதிமுகவினர் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *