கர்ணன் படம் பார்த்த நடிகர் பிரசாந்த், படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்தினார்!

கர்ணன் படம் பார்த்த நடிகர் பிரசாந்த், படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்தினார்!

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் கர்ணன், வெளியான நாள் முதல் இன்று வரை பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகம் நல்ல படமாக அமைத்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

திரைத்துறையை சேர்ந்த பலரும் இந்த படத்தை பாராட்டினார், தனுஷின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கர்ணன் திரைப்படத்தை பார்த்த நடிகர் பிரசாந்த் தயாரிப்பாளர் கலைப்புலிதானு மற்றும் மாரி செல்வராஜை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *