கொரோனா இரண்டாவது அலை சரியாக கணித்த ரஜினிகாந்த், ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #அன்றே_சொன்ன_ரஜினி..!!

கொரோனா இரண்டாவது அலை சரியாக கணித்த ரஜினிகாந்த், ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #அன்றே_சொன்ன_ரஜினி..!!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு எப்போது வருவார் என்று அனைவரும் காத்துக்கொண்டிருக்க இந்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக கட்சி தொடங்கி மக்களுக்கு சேவையாற்றுவேன், தமிழகத்தில் ஆன்மிக அரசியலை கொண்டு வருவேன் என ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டருந்தார்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். அந்த அறிவிப்பில் கொரோனா உருமாறி இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது. அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் என்னை நாலுபேர் நாலுவிதமாக பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.

ரஜினி கூறியதைப் போலவே தேர்தலுக்கு பிறகுதான் கொரோனா பாதிப்பு விஸ்வரூபமாக ஆகியுள்ளது. இதை ரஜினியின் ரசிகர்கள் அன்றேசொன்னரஜினி என்று ட்விட்டரில் பதிவிட்டு ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *