அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ரஜினிகாந்த்!!

அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ரஜினிகாந்த்!!

சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த், இவர் அரசியலுக்கு வருவார் என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் விரைவில் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்து பின் கொரோனாவை காரணம் காட்டி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து திரும்பிய நிலையில் இன்று ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார்.

அரசியலுக்கு மீண்டும் வருவது குறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக அறிவித்தார். சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனையில் ரஜினி மக்கள் மன்றத்தை கலைப்பதாக அறிவித்தார். இனி அரசியலில் வரப்போவதில்லை என்றும் மக்கள் மன்றம் இனி ரசிகர் மன்றமாக செயல்படும் என்று அறிவித்தார்.

Dejected Rajini fan ends life over superstar's U-turn from politics- The  New Indian Express

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *