சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினம்! கனிமொழி நேரில் அஞ்சலி!

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினம்! கனிமொழி நேரில் அஞ்சலி!

கடந்த ஆண்டு உலகையே திடுக்கிட செய்த சாத்தான்குளம் தந்தை மகன் கொலை நடந்து 1 வருடம் ஆகியுள்ளது. போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல் நிலையத்தில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செல்போன் கடை நடத்தி வந்தவர்களிடம் முன் விரோதம் காரணமாக காவல் துறையினர் கொடூரமாக நடந்து கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் எழுந்த கண்டனங்களை அடுத்து இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று முதலாம் ஆண்டு தினம் என்பதால் திமுக எம்.பி கனிமொழி அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *