சமீராரெட்டி குடும்பத்தில் அணைவருக்கும் கொரோனா தொற்று!

சமீராரெட்டி குடும்பத்தில் அணைவருக்கும் கொரோனா தொற்று!

நடிகை சமீரா ரெட்டி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரை தொடர்ந்து அவருடைய கணவர் மற்றும் குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த திங்களன்று தனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்றும் அதைத்தொடர்ந்து அவருடைய குழந்தைகளுக்கும் தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டதால் அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கும் கொரோனா இருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் விட்டமின் சி அதிகமுள்ள உணவை பரிந்துரைத்ததாகவும் பதிவிட்டுள்ளார். சமீராவின் குடும்பம் விரைவில் கொரோனாவில் இருந்து குணமடைய வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Sameera Reddy (@reddysameera)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *