நகைச்சுவை நடிகர் செந்தில் குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா!

நகைச்சுவை நடிகர் செந்தில் குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா!

பிரபல நகைச்சுவை நடிகரான செந்திலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் செந்தில் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். தேர்தல் மற்றும் கட்சி செயல்பாடுகளுக்காக பயணித்ததால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அவரை தொடர்ந்து அவருடையமனைவி, மகன், மருமகள் என அனைவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Actor Senthil joins BJP ahead of Tamil Nadu Assembly polls | The News Minute

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *