கிரிக்கெட் வீரரை திருமணம் செய்ய இருக்கும் இயக்குநர் ஷங்கரின் மகள்!

கிரிக்கெட் வீரரை திருமணம் செய்ய இருக்கும் இயக்குநர் ஷங்கரின் மகள்!

தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இயக்குநர்களில் ஒருவரான ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா மருத்துவராக உள்ளார் இவருக்கும் புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித்துக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இவர்களின் திருமணம் நாளை ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. நெருங்கிய நன்பர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

Director Shankar's daughter's photo goes viral before her wedding next week  - Full details - Tamil News - IndiaGlitz.com

புதுச்சேரி ரஞ்சி அணியின் கேப்டன் ரோஹித், தமிழக கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க முடியாததால் இலங்கை சென்று கிரிக்கெட் விளையாடி உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் ரஞ்சி கிரிக்கெட் அணி தொடங்கப்பட்ட போது அணியில் இடம் பெற்று கேப்டனாகவும் பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 68 ரன்களை எடுத்திருந்தார்.

அவரின் தந்தை தமோதிரன் TNPL தொடரில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளர். தமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பிறகு பிரமாண்டமாக வரவேற்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *