256 ஆக்சிஜன் சிலிண்டர்களை இந்தியாவிற்கு அனுப்பியது சிங்கப்பூர்!

256 ஆக்சிஜன் சிலிண்டர்களை இந்தியாவிற்கு அனுப்பியது சிங்கப்பூர்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுவரும் இந்தியாவில் ஆக்ஸிஜன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாடை சரிசெய்ய உலக நாடுகள் பலவும் இந்தியாவிற்கு உதவி செய்துள்ளன. அந்த வகையில் சிங்கப்பூர் அரசாங்கம் இந்தியாவின் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளிக்க 256 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது.

சிங்கப்பூர் அமைச்சர் மாலிகி ஒஸ்மான் அந்நாட்டின் விமானப்படையின் சி-130 ரக விமானங்களில் 256 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அனுப்பியுள்ளது.இவை இந்தியாவின் மருத்துவமனைகளில் உள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாடை தடுக்க அனுப்பப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *