பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவிற்கு எதிராக முக்கிய ஆதாரம் சிக்கியது!

பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவிற்கு எதிராக  முக்கிய ஆதாரம் சிக்கியது!

பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவிற்கு எதிராக முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. தான் நடத்தி வரும் பள்ளி மூலம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

நேற்று நடத்தப்பட்ட சோதனையில் அவர் பயன்படுத்திய Laptop பறிமுதல் செய்யப்பட்டது, அதில் அவர் இருந்த அறையில் பெண்களுடன் ஆபாசமாக இருந்து கொண்டு மாணவிகளுக்கு வீடியோ கால் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் பயன்படுத்திய Yahoo மெயிலில் இருந்து மாணவிகளுக்கு ஆபாசமாக சேட் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவர் பயன்படுத்திய ஹார்ட்டிஸ்க், பெண்டிரைவ் போன்றவற்றை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *