கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் வழங்கினார்!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் வழங்கினார்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு முடக்கத்தை விதித்துள்ளது.உயிர் காக்க நிதி கொடுத்து உதவுமாறு வெளிநாடுவாழ் தமிழர்கள் நிதி கொடுத்து உதவுமாறு முக ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.இந்நிலையில் தமிழ் திரைப்பட நடிகர்கள் பலரும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரிடம் நிதி அளித்து வருகின்றனர்.

நேற்று முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 25 லட்சம் ரூபாயை வழங்கினார். கொரோனா முதல் அலை பரவிய சமயத்திலும் நடிகர் சிவகார்த்திகேயன் நிதி உதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *