முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி,பன்னீர்செல்வம், எஸ்.பி வேலுமணி வாழ்த்து.!!

முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி,பன்னீர்செல்வம், எஸ்.பி வேலுமணி வாழ்த்து.!!

நடந்த்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வென்று தமிழகத்தின் அடுத்த முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்க உள்ளார். இதற்க்கு அரசியல் கட்சி தலைவர்கள் , பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் “தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்”

ஓ.பண்ணீர்செல்வம் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் “தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்கவிருக்கும் திமுக தலைவர் மாண்புமிகு திரு.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எஸ் .பி வேலுசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் “தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *