திரையரங்குகள்,பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுமா? முக ஸ்டாலின் இன்று ஆலோசனை!

திரையரங்குகள்,பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுமா? முக ஸ்டாலின் இன்று ஆலோசனை!

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நாளை முதல் முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ள திரையரங்குகளை திறப்பது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *