தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள்!

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு, இந்த கட்டுப்பாடுகள் வரும் 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. திருவிழா மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாநகர மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகளில் பயணிகள் அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதி, ஷாப்பிங் மால்கள் திரையரங்குகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

Tamil Nadu Lockdown Extended March 31 Office Timings Staggered Work Place  Restrictions | India News – India TV

திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி. இறுதி ஊரவலங்களில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி. வாடகை டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர் மட்டும் பயணிக்க அனுமதி.

தமிழ்நாட்டில் அணைத்து வழிபாட்டு தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி, பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி. உணவகங்களில் 50 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி.

Tamil Nadu govt permits 100% occupancy in cinema halls, theatres

தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும். 10 ஆம் தேதி முதல் சில்லரை வியாபார காய்கறி கடைகளுக்கு தடை. படப்பிடிப்பில் கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *