விஜய் 65 வது படத்தின் தலைப்பு “BEAST” First லுக் போஸ்டரும் வெளியானது.

விஜய் 65 வது படத்தின் தலைப்பு “BEAST” First லுக் போஸ்டரும் வெளியானது.

நடிகர் விஜயின் 65 வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்குகிறார், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு BEAST என பெயரிடப்பட்டுள்ளது. விஜயின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

கையில் துப்பாக்கியுடன் மாஸ் ஆக இருக்கும் இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *