தளபதி விஜய் படத்தில் இணைந்த பூஜா ஹெட்ஜ்..தளபதி65 முக்கிய அப்டேட் ட்ரெண்டிங்கில் விஜய்!!

தளபதி விஜய் படத்தில் இணைந்த பூஜா ஹெட்ஜ்..தளபதி65 முக்கிய அப்டேட் ட்ரெண்டிங்கில் விஜய்!!

தளபதி விஜய்யின் 65 வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார், இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இன்று தளபதி 65 குறித்த முக்கிய அப்டேட் வெளிவரும் என நெல்சன் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெட்ஜ் நடிக்க உள்ளார் என்ற தகவலை தெரிவிருந்தார். இதற்க்கு பூஜா ஹெட்ஜ் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடிக்க ஆர்வமாக உள்ளதாக டீவ்ட் செய்திருந்தார்.

இதை தளபதி விஜயின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால் தளபதி மற்றும் தளபதி 65 ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *