கவுதம் கம்பீருக்கு இ-மெயிலில் கொலை மிரட்டல்!

கவுதம் கம்பீருக்கு இ-மெயிலில் கொலை மிரட்டல்!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும் பாஜகவைச் சேர்ந்தவருமான கெளதம் கம்பீருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஐஎஸ் ஐஎஸ் காஷ்மீர் என்ற இமெயில் மூலம் அவருக்கு வந்துள்ள மெயிலில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவருடைய வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை மிரட்டல் குறித்து டெல்லி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *