தங்களது வாக்குகளை பதிவு செய்த அரசியல் கட்சி தலைவர்கள்

தங்களது வாக்குகளை பதிவு செய்த அரசியல் கட்சி தலைவர்கள்

அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிலுவம்பாளையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.

Image

திமுக தலைவர் ஸ்டாலின் அவருடைய மனைவியுடன் வாக்களிக்களித்தார்.

Image

தேனாம்பேட்டையில் மகள்களுடன் வாக்களித்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன்

Image

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார்.

Image

துணை முதல்வர் பன்னிர்செல்வம் தனது வாக்கினை பதிவு செய்தார்

Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *